புதிய அரும்புகள்
தேனாம்பேட்டை பகுதியில் நமது கொரோனா
எதிர்ப்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நமது வேலைகலைப் பார்த்த நுங்கம்பாக்கம்
பகுதியைச் சேர்ந்த இருவர் நம்மோடு இணைந்தனர்.
இவர்கள் தங்களுக்குத் தெரிந்த விற்பனை முகவர்களிடமும்,
மருத்துவமனை ஊழியர்களிடமும் ஆர்சனியம்-ஆல்பம்-30 மருந்தை விநியோகித்துள்ளனர். சுமார்
50 பேருக்கு மருந்து கொடுத்துள்ளனர்.
தங்களுக்கு தெரிந்தவர்களிடம் கொரோனா பற்றி விளக்கி
உள்ளனர். தேவையற்ற அச்சத்தைப் போக்க முயற்சி எடுத்துள்ளனர். இது வரை சுமார் 30 பேரிடம்
பேசி இருக்கிறார்கள்.
இவர்கள் நாட்டையும், மக்களையும் “வுட்ர மாட்டார்கள்”.
-பேரிடர் மக்கள் உதவி மையம் (DPAC)-சாரல், தேனாம்பேட்டை-மாம்பலம்

Comments
Post a Comment