நாங்களும் …
பேரிடர் மக்கள் உதவி மையம் (DPAC) மற்றும் சாரலின் நிவாரண வேலைகளில்
எங்களையும் இணைத்துக் கொள்கிறோம். நாங்கள் கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள்.
நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆர்சனியம்-ஆல்பம் 30 என்ற ஹோமியோபதி மருந்தை மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மக்களிடம் விநியோகித்தோம். தைலாவரம் பகுதியில் சுமார் 200 பேரிடம் பேசி மருந்து கொடுத்துள்ளோம்.
கொரோனா பற்றிய அச்சத்தைப் போக்கி நம்பிக்கை
ஊட்டி வருகிறோம்.
கொரோனா எதிர்ப்புப் போரில் நாங்களும் இணைந்து
விட்டோம்.
நாட்டையும், மக்களையும் “வுட்ராதீங்க” …… “நீங்களும் இணையுங்கள்”
-பேரிடர் மக்கள் உதவி மையம் (DPAC)
-தொழிலாளர் பண்பாட்டு மையம், கூடுவாஞ்சேரி





Comments
Post a Comment