கொரோனா பேரிடரை எதிர்கொள்வதில் எதிர்ப்புச்சக்திக்கு முக்கிய பங்குண்டு. ஆனால் அச்சம் உண்டாகும் போது எதிர்ப்புச் சக்தியின் திறன் குறையும். அதை கணக்கில் கொண்டு மடிப்பாக்கம் பகுதி மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பேசி ஆர்சனிக்-ஆல்பம்30 ஹோமியோபதி மருந்துகள் வழங்கப்பட்டது.
#வுட்ராதீங்க....Nevergiveup
படங்கள்:









Comments
Post a Comment